அனைவரையும் கண்கலங்க செய்த காட்சி !! அ டிபட்ட குட்டி யானையை தோலில் தூ க்கிக்கொண்டு ஓடிய இளைஞர் !!

வைரல்

குட்டி யானையை …

அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம்.

இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக் கொள்வீர்கள். தனக்குப் பிடித்த ஒருவருக்காக எதையும் செய்ய துணியும் மனிதர்களை நாம் நிறையவே பார்த்திருப்போம். இதுவும் அன்பே, கட்டுப்பாடற்ற அன்பு.அன்பு இல்லாமல் மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. அன்புதான் மனிதநேயம். அதுவே உயர்ஞானம்.

அனைவரையும் கண்கலங்க செய்த காட்சி அ டிபட்ட குட்டி யானையை தோலில் தூ க்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய இளைஞர் ஒருவருடைய செயல் தற்பொழுது வைரலாகி வருகிறது கீழே உள்ள விடியோவை பாருங்கள் உங்களுக்கே இது நன்றாக புரியும். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *