மலைப்பாம்பு விழுங்கி பார்த்துருப்பீங்க! மலைப்பாம்பையே விழுங்கி பார்த்துருக்கீங்களா?

காணொளி

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. அதுபோலவே பாம்பிற்கு பயமில்லாதவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. மலைப்பானது நச்சு தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும்  ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன இது ஒருபுறம் இருக்க, பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பதுமில்லை. விலங்குகள், பறவைகள் என அனைத்திற்கும் அவை ஒரு எதிரியாகத்தான் இருக்கின்றன.

மேலும், சில வகையான பாம்புகள் தன் இனத்தையே கொன்று விழுங்கி விடுகிறது. அந்த வகையில், நாகங்கள் பற்றி அறிந்து கொள்வதில் இன்றைக்கும் ஆர்வம் அதிகம் இருக்கிறது. நாகங்களை விஷ ஜந்துவாக எண்ணி அடித்துக் கொல்வது இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நாகங்களின் இனச்சேர்க்கை, ராஜ்ஜியத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலை… முட்டையிட்டு தன் இனம் உற்பத்தியாகி வெளியே வரும் வரை அதை பாதுகாக்கும் தன்மை என ராஜநாகங்கள் தனி ராஜங்கமே நடத்துகின்றன.

ராஜ நாகம் ஒன்று அதைக் காட்டிலும் பெரிய பாம்பான மலைப்பாம்பை விழுங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தினை மிரட்டி வருகிறது. இதோ அந்த வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *