ஒரு நிமிடம் இந்த காட்சியை பாருங்க !! நம்ம ஊரு பொண்ணோட திறமையை பாராட்டாமல் இருக்க மாட்டீங்க !!

வைரல்

நம்ம ஊரு பொண்ணோட திறமை …

திறமை என்பது அநேகருக்கு பிறப்பில் இருந்தே வந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ அது முயற்சியின் அடிப்படையில் வளர்கிறது. என்னதான் பலசாலியாக இருந்தாலும் புத்திசாலித்தனம் கட்டாயம் வேண்டும் என்பார்கள். அது போலவே திறமை உள்ளவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து விடுவார்கள் என்பது ஒரு பழமொழியாகும். சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன.

இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் திறமையுள்ளவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என யோசிக்க்கும் அளவிற்கு நாள் தோற்றும்`தோறும் மனிதர்களை கண்டு வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.
அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம்,

ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒருவருடைய திறமைகளை வெளிவந்த வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தன்னை ஈடுபடுத்தி முன்னேறி வருகின்றான்.

ஒரு நிமிடம் இந்த காட்சியை பாருங்க நம்ம ஊரு பொண்ணோட திறமையை பாராட்டாமல் இருக்க மாட்டீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *