குறும்புக்கார குரங்கிற்கு கோழிக்கும் நடந்த சுவாரஸ்ய ச ண் டை !! கடுப்பேத்திய குரங்கிற்கு கடைசியில் என்ன ஆனது தெரியுமா !!

வைரல்

குறும்புக்கார குரங்கிற்கு கோழிக்கும் ……

நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தபோதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

அதே நேரங்களில் ஐந்து அறிவுள்ள விலங்குகளின் செயற்பாடுகளும் சற்று மற்றம் பெற தொடங்கியுள்ளன. ஏனெனில் மனிதனை போல சிந்திக்கும் தன்மையும் செயற்படும் இயல்பும் தற்போதைய காலங்களில் விலங்குகளிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது. அந்த வகையில் தான் தற்பொழுது குரங்கு மற்றும் கோழியின் காணொளியை பலரும் ரசித்து வருகிறார்கள்.

மனிதனை போல செயற்படுவதும் குறும்புகள் செய்யும் விலங்கினம் என்றால் அது குரங்கினங்கள் மட்டுமே, குரங்குகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் பலரையும் ரசித்து பார்க்க வைக்கும் அந்தளவிற்கு குறும்புகள் நிறைந்த விலங்கினமாக பலராலும் ரசிக்கப்படும் ஒரு இனம் தான் இந்த குரங்குகள். அந்த வகையில் கோழி ஒன்றுடன் இந்த குறும்புக்கார குரங்கு செய்யும் சேட்டைகள் வைரலாக பரவி வருகிறது.

குறும்புக்கார குரங்கிற்கு கோழிக்கும் நடந்த சுவாரஸ்ய ச ண் டை கடுப்பேத்திய குரங்கிற்கு கடைசியில் என்ன ஆனது தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *