மில்லியன் பேரை அ தி ர் ச்சியடைய வைத்த வைரல் காட்சி !! வேகமாக பரவி வரும் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் பூனை !!

வைரல்

வெஸ்டர்ன் டாய்லெட் பூனை ….

பூனை ஒன்று வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பூனை வளர்க்கும் பெட் பிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பூனை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 53.7K ரீ ட்வீட்டையும் பெற்று ட்விட்டரை கலக்கி வருகின்றது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றுக்கொள்வதற்கும் கற்றுகொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திட, உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திடவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

மில்லியன் பேரை அ தி ர் ச் சியடைய வைத்த வைரல் காட்சி வேகமாக பரவி வரும் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் பூனை தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *