காதல் பெருகி இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம் … மில்லியன் பேரை ரசிக்க வைத்த செம்ம கியூட்டான காணொளி !!

வைரல்

முத்தம் கொடுத்த திமிங்கலம் …

அன்பு பாசம் எல்லாம் மனிதர்களை போல விலங்குகளிடமும் காணப்படுகிறது. சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அதை காணொளி வடிவில் பதிவு செய்கிற பொழுது மீண்டும் மீண்டும் அதனை பார்த்து ரசிக்க கூடியதாக இருக்கும் விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் அன்பில் நனைய வைப்பது போல் வரும் காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருக்கிறது.
காதல் பெருகி இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம் மில்லியன் பேரை ரசிக்க வைத்த செம்ம கியூட்டான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *