சந்திராஷ்டம நாட்கள் … காத்திருக்கும் பே -ரா- பத்து !! எந்தெந்த நேரங்களில் ரொம்ப க வ னமாக இருங்க வேண்டும் !!

ஆன்மீகம்

எந்தெந்த நேரங்களில் ……

பிலவ வருடம் சித்திரை 03ஆம் தேதி ஏப்ரல் 16, 2021 வெள்ளிக்கிழமை. சதுர்த்தி திதி மாலை 06.06 மணி வரை அதன் பின் பஞ்சமி. ரோகிணி இரவு 11.40 மணி வரை அதன் பின் மிருகஷீரிடம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் க வ ன ம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் ப ய ம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். இந்த நேரங்களை உங்க டைரியில குறித்து வைத்துக்கொ ள் ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பா தி ப்பின்றி தொடருங்கள்.

மேஷம் ராசிக்கு அதிகாலை 12.47 மணி முதல் அதிகாலை 02.12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் க வ ன மாக இருக்கவும். மிளகு பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம். வாகனங்களில் போகும் போது கவனமும் எ ச் ச ரி க் கையும் தேவை. ரிஷபம் ராசிக்கு அதிகாலை 02.12 மணி மணி முதல் காலை 07.02 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் க வ ன மாக இருப்பது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது எ ச் சரிக்கை தேவை. இந்த 2 நாட்களில் பா தி ப்புகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம் ராசிக்கு காலை 07.02 மணி முதல் பிற்பகல் 03.26 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் க வ ன மாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிடுங்கள். கடகம் ராசிக்கு பிற்பகல் 03.26 மணி முதல்அதிகாலை 02.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் க வ ன மாக இருக்க வேண்டும். பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்வது நல்லது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

சிம்மம் ராசிக்கு அதிகாலை 02.31 மணி முதல் பிற்பகல் 02.57 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் க வ ன மாகவும் எ ச் ச ரி க்கையாக இருக்கவும். வாகன போக்குவரத்தில் எ ச் ச ரி க்கை தேவை. பேச்சில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கன்னி ராசிக்கு 08.50 மணி முதல் இரவு 09.41 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. மாத இறுதியில் சந்திராஷ்டமம் உள்ளதால் நான்கு நாட்களும் க வ ன மாகஇருப்பது அவசியம். பேச்சில் நிதானம் தேவை. கோ ப மாக பேசவேண்டாம்.

துலாம் ராசிக்கு இரவு 09.41 மணி முதல் காலை 09.47 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் க வ ன மாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். விருச்சிகம் விருச்சிகம் ராசிக்கு காலை 09.47 மணி முதல் இரவு 07.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது க வ ன மாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.

தனுசு ராசிக்கு இரவு 07.09 மணி முதல் அதிகாலை 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது க வ ன மாக இருங்க. வண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமும் எ ச் ச ரி க்கையும் தேவை.
மகரம் ராசிக்கு அதிகாலை 12.29 மணி முதல் அதிகாலை 02.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எ ச் ச ரி க்கையும் கவனமும் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம் ராசிக்கு அதிகாலை 02.02 மணி முதல் அதிகாலை 01.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. பேச்சில் கோ ப ம் வேண்டாம் நிதானம் தேவை.
மீனம் ராசிக்கு அதிகாலை 01.21 மணி முதல் அதிகாலை 12.47 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் எ ச் ச ரி க்கை தேவை. மவுன விரதம் இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *