தன் அழகை பைக் கண்ணாடியில் பார்த்து குழம்பிப்போன குரங்கு !! நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு எனும் டயலாக் ரியாக்சனை பாருங்க !!

வைரல்

கண்ணாடி பார்த்து குழம்பிய குரங்கு ……

மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை குரங்குகள் கொண்டுள்ளன. உலகில் தினம் தினம் குரங்குகளை பற்றி ஏதாவது வி னோ த ங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

உலகில் உள்ள விலங்குகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் தான் கண்ணாடி முன் நின்று கொடுத்த ரியாக்சன் வேற லெவெலில் வைரலாக தொடங்கியுள்ளது, அதிதிகமான நேரங்களில் மனிதர்கள் கண்ணாடி முன் நின்று கொடுக்கும் ரியாக்சனை பார்த்து இருப்போம் ஆனால் இது சற்று வித்தியாசமாக உளள்து, இதன் காரணமாக தான் தற்பொழுது அநேகர் குறித்த காணொளியை பகிர்ந்து வருகிறார்கள் . தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *