மனிதர்களிடம் கூட இப்படியொரு ஒற்றுமை கிடையாது !! குரங்கை பிடித்த இ ரா ட்சத பாம்பு … மொத்த குரங்கு கூட்டம் செய்தது என்ன !!

வைரல்

இப்படியொரு ஒற்றுமை கிடையாது ….

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். ஆனால் மனிதர்களை மனிதனே மதிக்காத காலகட்டத்தில் நாம் எல்லோரும் வாழ்ந்து வருகின்றோம். இந்நிலையில் குரங்குகளின் செயல் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்துகொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் உலகம் செல்கிறது

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

மனிதர்களிடம் கூட இப்படியொரு ஒற்றுமை கிடையாது குரங்கை பிடித்த இராட்சத பாம்பு … மொத்த குரங்கு கூட்டம் செய்தது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *