வெற்றி களிப்பில் நடு ரோட்டில் மகள் செய்த செயல் !! பல இதயங்களை நெகிழ செய்த வைரல் காட்சியை பாருங்க !!

வைரல்

நடு ரோட்டில் மகள் செய்த ……..

இன்பதுன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, ஆட்டோக்காரரின் மகள் ஒருவர் செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. சாதிக்க வறுமைதடையே இல்லை என்பார்கள். அதைமெய்பிக்கும் வகையில் மிகவும்கஷ்டமான சூழலில் வாழும்பலரும் தங்கள்திறனை வெளிப்படுத்தி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதற்கு இங்கேயும் ஒரு சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த்ச் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகள் மான்யா. தன்கஷ்டமான பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் அவருக்கு சாதிக்கும்ஆர்வம் அதிகம். அதேநேரம் அவரது பொருளாதாரசூழலால் காலையில் கல்விக்கூடம் செல்லும் மான்யா, மாலையில் பக்கத்து வீடுகளில் வேலைக்குப்போனார்.

ஆனால் இத்தனை கஷ்டத்துக்கு மத்தியிலும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்து இரண்டாம் இடம் பெற்று இருக்கிறார். இதனை ஒட்டி இவர் படித்த கல்லூரியில் விழா எடுத்தனர். இதற்கு தந்தையின் ஆட்டோவிலேயே வந்து இறங்கிய மான்யா, தான்பெற்ற கிரீடத்தை தன்அப்பா, அம்மாவுக்கு மாறி, மாறிவைத்து அழகுபார்த்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *