இ ரா ட்சத ஆமையின் அதிகூடிய வேகம் பார்த்து இருக்கிறீர்களா !! வைரலாகி வரும் சூப்பரான காணொளியை மிஸ் பண்ணிடாதீங்க !!

வைரல்

ஆமையின் அதிகூடிய வேகம் ….

ஆமை பற்றிய செய்திகள் அதிகமாக கேள்விப்பட்டு இருப்போம், ஆமை முயல் பற்றிய கதைகளில் எப்படி ஆமையானது முயலை வென்றது என தெரிந்திருக்கும். மெதுவாக சென்றாலும் இறுதியில் வென்றது ஆமை தான். பொதுவாக ஆமையின் சுபாவம் மெதுவாகவே நகருவது தான். அந்த வகையில் தான் தற்பொழுதும் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே.

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

இ ரா ட்சத ஆமையின் அதிகூடிய வேகம் பார்த்து இருக்கிறீர்களா வைரலாகி வரும் சூப்பரான காணொளியை மிஸ் பண்ணிடாதீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *