இந்த 5 ராசிகளுடன் ப கை வைத்துக்கொ ள் ள வேண்டாம்.. ப ழி வாங்கக்கூடிய எண்ணம் கொண்டவர்களாம் !!

ஆன்மீகம்

இந்த 5 ராசிகளுடன் ….

பிலவ வருடம் சித்திரை 05ஆம் தேதி ஏப்ரல் 18, 2021 ஞாயிற்றுக்கிழமை. சஷ்டி திதி இரவு 10.35 மணி வரை அதன் பின் சப்தமி திதி. திருவாதிரை விடிகாலை 05.01 மணிவரை அதன் பின் புனர்பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. காலபுருஷ சக்கரத்தில் 12 ராசிகளில் சில ராசிகள் சில மோ ச மான குணங்களைக் கொண்டதாக இருக்கின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசியினர் எதிலும் சற்று வேகமாக செயல்படுபவர்கள் அதோடு சற்று மு ர ட் டு த்தனமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் நெ ரு ப் பு ராசியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அதிக அகங்காரம் கொண்டவர்களாக இருப்பதோடு, யாரேனும் இவர்களின் மனதில் குழப்பம் விளைவித்தால் அதிக கோ ப ப் ப டுவார்கள். இதுவே இவர்கள் மு ர ட் டு த் தனமாகச் செயல்படக்கூடியவர்களாக மாற வாய்ப்புள்ளது.

அதோடு தோல்வியை இவர்கள் விரும்புவதில்லை. தன் தோல்விக்கு காரணமான எ திரிகளை வீ ழ் த்துவதற்கு அதிகம் து டி ப்பார்கள். இவர்களிடம் ப கை மை அதிகம் இருக்கும். மன்னிக்கும் தன்மை மிகவும் குறைவாக தான் இருக்கும். இவர்களின் அடையாளம் செம்மறி ஆடு. பின் செல்வது ப ய ந்து அல்ல, பா ந்து வந்து மு ட்டித் தூ க் குவதற்கு என்பதை தெரிந்துகொ ள் ளுங்கள். இவர்களைப் பற்றி யாரேனும் தவறாக, மோ ச மாக பேசுவதை உணர்ந்தால் அவர்களை விடமாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினர் எப்போதும் தலைமை தாங்கவேண்டும், ஆளுமை அதிகம் செலுத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். இவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள். அதே சமயம் இவர்கள் யாருடைய அழுத்தத்தின் கீழ் இருக்க விரும்புவதில்லை. இவர்களை யாரேனும் பகைமை கொண்டு தா க் க நினைக்கும் போது,

க டு மையான கோ ப த் தினை வெளிப்படுத்தி எதிரியை தலைகுனிவைத் தரும் வரை தா க் குவர். இவர்கள் தூ ங் கும் சிங்கம் போல அமைதியாக இருப்பார்கள். ஆனால் வி ரோ த ம் , தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிட்டால், யாரென்று பார்க்காமல் எதிரிகளை தோற்கடிக்க வேண்டும் என thiவிரமாக இறங்குவார்கள்.

விருச்சிகம்
செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட மற்றொரு ராசி விருச்சிகம். இவர்கள் நீர் ராசிகள். இவர்கள் ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது வி ரோ த ம் கொண்டுவிட்டால் அவர்களிடம் எந்த சூழலாக இருந்தாலும் பேச மாட்டார்கள். எப்போதும் தன் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்ற எண்ணம் தான் இவர்களின் தலையில் ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் தேள் குணம் கொண்டவர்கள். எதிரிகளை ப ழி வா ங்க எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

மகரம்
இவர்கள் இயற்கையில் மிகவும் அமைதியாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தனது வேலையை விட வேறு எதையும் விரும்புவதில்லை. தங்கள் வாழ்க்கையை சீரானதாக வைத்துக் கொள்ள க டு மையா
க போ ரா ட க் கூ டியவர்கள். வாழ்க்கையின் இனிமை குறித்த சிந்தனையுடன் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும்,

யாராவது அவர்களுக்கு அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களுக்குத் தீங்கு செய்ய முயலும்போது, மிகவும் கோ ப மு ம், பழிவாங்கும் குணத்துடன் சீரத்துவங்குவார்கள். சனியின் தா க் க ம் காரணமாக ஒருவரைப் பற்றி அவர்கள் மோ ச மா க உணரும்போது, அவர்களைப் ப ழி வா ங்கிய பின்னரே அவர்களுக்கு அமைதி கிடைக்கும்.

கும்பம்
சனி பகவான் ஆட்சி செய்யும் மற்றொரு ராசி கும்பம். இவர்கள் இயற்கையாக நல்லவர்களாகவும், அ நீ தி யை செய்ய விரும்பாதவர்களாக இருப்பார்கள். சரியான பாதையில், ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பார்கள். இருப்பினும் இவர்கள் சில நேரங்களில் மற்றவர்களைப் புண்படுத்தக்கூடிய மோ ச மான குணத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை எப்படி வீ ழ் த்துவது, அவர்களை விட எப்படி முன்னேறுவது என சிந்திப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *