உலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம் !! எங்கு தெரியுமா !! வீடியோ உள்ளே !!

காணொளி

அழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து ஆளுமை, கருணை, நேர்மை, நேர்த்தி, போன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது என்பது சமூக உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பார்வையாகும்.  ஒப்பீட்டளவில் மென்மையான தோல், பொருத்தமான உடல் கட்டமைப்பு மற்றும் வழக்கமான அம்சங்கள் ஆகியவை கொண்ட இளம் வயதினர் பாரம்பரியமாக வரலாற்றில் மிகவும் அழகானவர்களாக கருதப்படுகின்றனர்.  அழகு எது என்பதற்கே ஆயிரம் வரையறைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகு. அழகான பெண்கள் யார் யார் என்றால் நிச்சயம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பட்டியல் தருவார்கள். 

பொதுவாக பெண்கள் என்றாலே அழகுதான். வெறும் தோற்றத்தில் மட்டும் பெண்கள் அழகல்ல. அவர்களது எண்ணம், செயல், தோற்றம் அனைத்தையும் பொறுத்துதான் அவர்கள் அழகானவர்களாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் வடக்கு பாக்கிஸ்தானில் உள்ள புன்சா என்ற இளம்பெண்கள் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்வதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் இவர்கள் தான்.

கரக்கோரம் என்ற மலைபகுதியில் வாழும் இவர்கள் உலகில் அதிக ஆரோக்கியம் ஆனவர்கள். இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு கொடிய நோயும் வந்ததில்லையாம்.

70 வயது வரை இவர்கள் முகத்தில் முதுமையான தோற்றம் வராமல் இருப்பதோடு, 80 வயதில் கூட இவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்றனர். மேலும் இந்த இனத்தவரின் பல சுவாரஸ்யம் விடயங்களை பற்றி இந்த காணொளியில் பாருங்கள்….

இதோ அந்த வீடியோ /……………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *