இந்த ஆறு ராசியில் நீங்களும் ஒருவரா !! இந்த ராசியில் ஆண்களை கணவனாக அடைந்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் !!

ஆன்மீகம்

இந்த ஆறு ராசியில் நீங்களும் ஒருவரா …..

பெண்களின் வாழ்க்கையில், அவர்கள் பெரிய கனவாகவும், ஆசையாகவும் இருப்பது, சரியான கணவனை தேர்ந்தெடுப்பதுதான். கணவன் என்று வரும் பொழுது, பெண்கள் எதிர்பார்ப்பது, வெறும் அழகையும், பணத்தை மட்டும் அல்ல. அதற்குமே, மற்றும் பழக்கவழக்கம் போன்றவையும் உள்ளது. அழகும், பணமும் மட்டும் ஒரு ஆணை முழுமையான ஆணாக மாற்றி விடாது. திருமணத்தை பொறுத்தவரை, அதில் ஜோதிடம் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அடிப்படை குணம் என்று இருப்பதாக, ஜோதிட சாஸ்திரம் விரிவாக எடுத்துரைக்கின்றது.

அதில் அவர்களின் திருமணத்திற்கான குணங்களும் அடங்கும். அந்த குணங்கள், அவர்களின் ராசியில் இருந்து கூட வரலாம். மத்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ரிஷப ராசி, ரிஷப ராசிக்காரர்கள் கணவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், தங்கள் குடும்பத்த காப்பாற்ற இவர்கள் முயல்வார்கள்.

குடும்பத்த மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க இவர்கள், எந்த வீட்டு வேலையையும் செய்வார்கள் இவர்களிடம் இருக்கும் எருக்க குணம், அன்பு, பிடிவாதங்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்கும் குணம் போன்றவை, இவர்களை சிறந்த கணவராக தகுதி உடையவர்களாக மாற்றுகின்றது. கன்னி ராசி கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் என்றுதான் கூற வேண்டும். கடின உழைப்பாளியான இவர்கள் தங்கள் குடும்பத்த எப்படியும் காப்பாற்றி விடுவார்கள்.

சிறந்த குணமாக இருப்பது நம்பிக்கை தான். சரியான வாழ்க்கை துணை மட்டும் இவர்களுக்கு அமைந்து விட்டால், திருமண உறவில் இவர்களைப் போல நேர்மையான துணையை மதிக்கக்கூடிய ஆணை பார்ப்பது மிகவும் கடினம். இவர்களிடம் பொறாமையோ, முன்கோவமோ ஒருபோதும் இருக்காது. துலாம் ராசி. துலாம் ராசிக்காரர்கள் கணவராக கிடைப்பது வரம் என்று தான் கூற வேண்டும். பொதுவாக திருமணம் மற்றும் உறவுகளை குறிக்கும் ராசியாக துலாம் ராசி இவர்கள் எப்பொழுதும் தங்கள் காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள சரியான துணையை தேடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களின் மனைவியை எப்போதும் உரிய மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவார் துலாம் ராசி ஆண்கள் பொறுமையும், ஆர்வமும், மனைவியை பாராட்டும் குணமும் கொண்டவர்கள்.

மற்றவர்கள் என்ன கூறினாலும், மனைவியை மகாராணி போல நடத்துவது, இவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்கள்தான் கடக ராசி ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கின்றார்கள் மனைவி இடத்தில் பொறுப்பு ஒழுக்கம் அக்கறை என அனைத்தும் இவர்கள் இருப்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையானதாகும். இவர்கள் அதனை இழக்கும் பொழுது, எதிர்மறையாகவும் நடந்து கொள்வார்கள். சரியான மரியாதையும், அன்பும் கொடுத்தால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *