ஐந்து அறிவு விலங்கிற்குள் இப்படியுமொரு பாசமா !! பிரிந்து செல்லும் நாய்குட்டியை முத்தம் கொடுத்து வழியனுப்பும் காணொளி !!

விந்தை உலகம்

இப்படியுமொரு ….

உலகில் தினம் தினம் ஏதாவது வி -னோ தங்களும் வித்தியாசங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி -ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அ தி வே க மாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பி ரச் சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் வி ழு ந்து இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த் துகொண்டு,

பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும்

ஐந்து அறிவு விலங்கிற்குள் இப்படியுமொரு பாசப் போ ரா -ட் டமா பிரிந்து செல்லும் நாய்குட்டியை முத்தம் கொடுத்து வழியனுப்பும் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *