இ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க !! இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை !!

வைரல்

இளைஞனின் திறமை …..

என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அ ல றி ய டித்து ஓடுவதை அவதானித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆ ச் ச ரியத்தையே ஏற்படுத்தும்.

படையும் நடுங்கும் என சொல்வார்கள். இதற்கு காரணம் பாம்பிற்கு உயிரை ப றி க்கும் வி ஷ த் தன்மை உள்ளது. பொதுவாக பாம்புகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தான் வாழிடமாக கொண்டிருக்கும். அது போல் கிராம புறங்களில் வயல்வெளிகளில் பாம்புகள் அதிகமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

தற்போது வயல்வெளிகள், காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அ ழி க்கப்பட்டு வருவதால் பாம்புகள் மக்களின் இருப்பிடத்திற்கு அருகேயே சுற்றித்திரிகின்றன. அதிலும் தற்போது வெயில் காலம் என்பதால் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளும் புகுந்து செல்கின்றது. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் பாம்புகள் எளிதில் வீட்டிற்குள் செல்ல நேரிடுகிறது.

பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நாம் முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டின் வாசலில் குப்பைகளை சேர்த்து வைக்க கூடாது. வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர் ஓட்டையை மறக்காமல் அடைத்து வைக்க வேண்டும். சிலிண்டர் வாங்கும் பொழுது அதன் அடிப்புறத்தை நன்கு சோதனை செய்த பிறகு வீட்டிற்குள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

வீட்டு வாசலில் கிடக்கும், ஷூ மற்றும் செருப்புகளை தரையில் வைக்காமல் அதெற்கென ஸ்டான்ட் ஒன்றை வைத்து அதன் மீது வைக்க வேண்டும். காலணிகளை அணிவதற்கு முன்பு நன்கு சோதனை செய்த பிறகே அணிய வேண்டும். இரவு நேரத்தில் வெளியில் நடந்து செல்பவர்கள் வெளிச்சம் இல்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அந்த வகையில் இ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *