வேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க !!

வைரல்

சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் ….

விலங்குகள் ஒன்றையொன்று வே ட் டை யா டி வந்த காலங்கள் தற்பொழுது மாற்றம் அடைந்து வருகின்றன. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். தற்போதைய காலங்களில் தமக்குள்ளும் மனிதர்களை போல பழகும் இயல்பினை அவதானிக்க முடிகிறது. இன்றைய சூழலில் ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொ ள் ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுவார்கள் அதற்கு சிறந்த உதாரணமாக இந்த காணொளி காணபடுகிறது. வேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ. அதாவது சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *