என்னவொரு வில்லத்தனம் என்று பாருங்கள் !! கடுப்பாகிய நாய் இறுதியில் செய்தது என்ன ? வைரலாகி வரும் காணொளி !!

வைரல்

கடுப்பாகிய நாய் இறுதியில் …..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

பொறுமை இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமானது ஆறு அறிவுள்ள மனிதனாகவும் ,ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் மத்தியில் பொறுமை என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவாகவே காணப்படுகிறது. பொறுத்தாரே பூமியாள்வார் என்னும் பல மொழியை நம்முடைய வீடுகளில் இருக்கும் பெரியோர்கள் கூறுவதை கேள்வி பட்டு இருப்போம்.

பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும் பொழுது உணர்ச்சி வயப்படாமலும், கோ ப ம் கொ ள் ளா மலும் இருக்கும் மனநிலை என ஒரு சாரார் கூறுவார்கள். தற்பொழுது வைரலாக வலம் வரும் காணொளியில் ஒரு நாய் ஒன்றின் பொறுமை எப்படிப்பட்டதாக உள்ளது என பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *