யானையிடமிருந்து தப்பிக்க சிட்டாக பறந்து வந்த தாத்தா !! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா … முழுமையாக இந்த காணொளியை பாருங்க !!

வைரல்

சிட்டாக பறந்து வந்த தாத்தா……

யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள்.

யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி ய ப் படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் ஆடுபவை. நீரில் மூ ழ் கியும், தண்ணீரை உடலின் மீது தெளித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. அத்துடன் உங்களுக்கு தெரியுமா? யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

இவ்வகையான யானைகள் ஊருக்குள் வந்துவிட்டால் அதன் நிலை சொல்ல தேவை இல்லை. ஏனெனில் அதிகளவான யானைகள் மனிதர்களுக்கு சே த த்தை ஏற்படுத்துபவை. இங்கு வைரலாகி வரும் காணொளியும் அப்படித்தான் உள்ளது. யானைகள் எப்படியெல்லாம் மனிதர்களுக்கு பிரச்னையை தருகின்றன என பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *