தொடர்ந்து 120 நாட்கள் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் தெரியுமா!!

மருத்துவம்

கறிவேப்பிலை மருத்துவத் தன்மை பற்றி பார்ப்போம் கொழுப்பு சத்து குறைய கறிவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம் இதனால் ர த்த அழுத்தம் உடல் பருமன் உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும் இளநரை மாற இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது.

அப்படி இளநரை உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும் இனப்பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும் சுக்கு மிளகு சீரகம் கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி ஒரு உருண்டை சோற்றில் அரை டீஸ்பூன் அளவுக்கு இந்த பொடியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டு வர ஜீரண உறுப்புகளெல்லாம் உருவாகும் தோல் நோய் குணமாகும்

கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர முகப்பரு தேமல் மற்றும் தோல் நோய்களும் சரியாகும் வயிற்றுப்போக்கு குணமாக கறிவேப்பிலை 20 கிராம் சீரகம் 5 கிராம் இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும் இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும் மன அழுத்தம் நீங்கும்

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிடலாம் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம் மன உளைச்சல் மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும் மேலும் ஞாபக சக்தியை தூண்டும் உடலை புத்துணர்வு பெறச் செய்யும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள் மேலும் கைகால் வ லி கண்பார்வை குறைபாடு உண்டாகும்

இந்த கருவேப்பிலையை தினம் தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என இனி தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் தினமும் பதினைந்து கருவேப்பிலை இலைகளை சாபிட்ட்டு வந்தால் கொழுப்பு கரையும். இதன் மூலம் இடுப்பு ஓரமாக காணப்படும் சதையும் குறைந்து விடும் . காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் சிறிதளவு கருவேப்பிலை கலந்து வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் வந்தால் இரத்தசோகை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *