காலை உணவிற்காக இந்த குரங்கு என்ன செய்கிறது தெரியுமா !! பலரையும் ரசிக்கும் படி செய்த வைரல் காணொளி !!

வைரல்

காலை உணவிற்காக …..

மனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன. ஏனெனில் இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம்.

துன்பம் சந்தோசம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

காலை உணவிற்காக இந்த குரங்கு என்ன செய்கிறது தெரியுமா பலரையும் ரசிக்கும் படி செய்த வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *