சமையலறையில் உதவிக்கு வந்த இ ரா ட் சத மலைப்பாம்பு !! பலரையும் ஆ ச் ச ர்யத்தில் உறைய வைக்கும்படி நபர் செய்தசெயல் !!

வைரல்

சமையலறையில் உதவிக்கு வந்த ….

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அ ல றி ய டித்து ஓடுவதை அவதானித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆ ச் ச ரியத்தையே ஏற்படுத்தும்.

படையும் நடுங்கும் என சொல்வார்கள். இதற்கு காரணம் பாம்பிற்கு உயிரை ப றி க்கும் வி ஷ த் தன்மை உள்ளது. பொதுவாக பாம்புகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தான் வாழிடமாக கொண்டிருக்கும். அது போல் கிராம புறங்களில் வயல்வெளிகளில் பாம்புகள் அதிகமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நாம் முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டின் வாசலில் குப்பைகளை சேர்த்து வைக்க கூடாது. வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர் ஓட்டையை மறக்காமல் அடைத்து வைக்க வேண்டும். சிலிண்டர் வாங்கும் பொழுது அதன் அடிப்புறத்தை நன்கு சோதனை செய்த பிறகு வீட்டிற்குள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

சமையலறையில் உதவிக்கு வந்த இ ரா ட் சத மலைப்பாம்பு !! பலரையும் ஆ ச் ச ர்யத்தில் உறைய வைக்கும்படி நபர் செய்தசெயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *