இணையத்தில் வலம்வரும் இந்த குட்டி சிறுவனின் திறமையை பாருங்கள் !! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் காணொளி !!

வைரல்

மில்லியன் பேர் பார்த்து ரசித்த …..

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.
சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் சிறுவர்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு குழந்தையின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது.

அதே நேரத்தில் குழந்தைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள்.

அந்த வகையில் இணையத்தில் வலம் வரும் இந்த குட்டி சிறுவனின் திறமையை பாருங்கள் மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *