மில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்! ஒரு நிமிடம் மெய்மறந்து போன ரசிகர்கள்!!

காணொளி

சூப்பர் சிங்கர் புகழ் இளம் பாடகி ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன்தான் நடிகர் கார்த்தி யாவர் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் அவ்வளவாக பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுக்கவில்லை இவர் நடித்து வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தாலும் அதற்கு பின்னர் வெற்றி படங்கள் கிடைக்க வில்லை அப்படி அங்கும் இங்குமாக படங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்திக்கு அமைந்த படம்தான் பையா இந்த படம் இளையோர்கள் மட்டும் என்றி அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட வெற்றி படம் தன இந்த பையா

இந்த திரைபடத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிகை தமன்னா கட்சிதமாக நடித்திருந்தார் இந்த படத்துக்கு முக்கிய பங்கு ஆற்றியவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை அமைத்தவர் இவர்தான் இந்த திரைப்படத்தினை லிங்குசாமி இயக்கி இருந்தார் இந்த படத்தில் வரும் பாடல்கள் இன்று வரை அனைவரில் வாயில் முனு முனுத்தபடிதன் இருகின்றனர் .

இந்த நிலையில்தான் சூப்பர் சிங்கர் புகழ் இளம் பாடகி ஒருவர் எந்த விதமான இசை கருவிகளும் பயன்படுத்தாமல் தனது காந்த குரலினால் அனைவரையும் ஒரு கணம் மெய் மறக்க செய்துள்ளார் இவர் வெறும் ஒரு நிமிடங்கள் அளவு கூட இந்த பாடலினை பாடவில்லை என்றாலும் இவர் பாடிய சில வரிகளை கேட்பவர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

இவர் அந்த படலை ஆரம்பத்தில் இருந்து பாடாமல் இவ்வாறு தொடங்குகிறார் காதல் வந்தாலே கண்ணோடு தான் க ள் ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் து டித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி என்று பாடி மிச்ச மீதியை தொடர்கிறார் இப்பாடல் சமுகவள தளங்களில் வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *