சினிமா காட்சிகளையும் மிஞ்சும் இவர்களின் நட்பு !! குட்டிபன்றி மீது ஏறி ரவுண்டு வரும் சுட்டி குரங்கின் குறும்பை பாருங்க !!

வைரல்

இவர்களின் நட்பு சினிமா காட்சிகளையும் …..

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது இன்றைய உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது, உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும்.

அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அந்த வகையில் தான் சினிமா காட்சிகளையும் மிஞ்சும்படி இவர்களின் நட்பு காணப்படுகிறது. அதாவது குட்டிபன்றி ஒன்றின் மீது ஏறி ரவுண்டு வரும் சுட்டி குரங்கு ஒன்றின் குறும்பை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *