மில்லியன் பேரை பார்த்து ரசிக்க வைத்த காட்சி … பாலிவுட் பாடலுக்கு தும்பிக்கையை ஆட்டி குத்தாட்டம் ஆடும் யானை !!

வைரல்

மில்லியன் பேரை ரசிக்க வைத்த….

சமீபத்தில் பறவை, விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘நமோ நமோ சங்கரா’ பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவுவதால்,

தற்போது தொலைபேசியை அனைவருக்கும் பொழுபோக்கு அம்சமாக உள்ளது. சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி யப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய செய்பவை. ஆனால் இங்கு மில்லியன் பேரை பார்த்து ரசிக்க வைத்த காட்சி என்னவென்றால் பாலிவுட் பாடலுக்கு தும்பிக்கையை ஆட்டி குத்தாட்டம் ஆடும் யானையின் செயல் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *