சிறுதொழிலாக இருந்தாலும் சரி… பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி… லாபத்தில் இயங்கினால்தான் மதிப்பே. ஆனால் லட்சுமி கடாட்சம் இல்லாவிட்டால் சரிவுதான். இப்படிதான் வியாபாரம் ஆரம்பித்து லாபமின்றி பலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தை பெற்று தருகிறது லட்சுமி குபேர காயின். உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா? அதை முழுமையாக நிறைவேற்றி தருகிறது லட்சுமி, குபேர காயின். லட்சுமி கடாட்சம் இருந்தால் தொழில், வீடு, பெரிய நிறுவனங்கள் என அனைத்தும் குன்றாத பொருள் வளத்துடன் இருக்கும்.

இதற்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தி தயாரானதுதான்ல ட்சுமி, குபேர காயின். உங்கள் பர்ஸ், தொழில் நிறுவனத்தில் உள்ள கல்லா பெட்டி, வீட்டின் பீரோ லாக்கர்ஸ் என்று பணம் புழங்கும் இடம், பூஜை அறை என்று அனைத்திலும் இந்த லட்சுமி, குபேர காயினை வைத்து வணங்கலாம்.

அருள் புரிந்து பொருளாதாரத்தை உயர்த்துகிறது. நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம். இந்த லட்சுமி, குபேர காயினில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இதனால் குன்றாத பொருள் வளம் கிட்டி வாழ்வு அமோகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இதனால் உங்களை வந்தடையும் செல்வமும், பொருட்களும் என்றென்றும் உங்களிடம் தங்கியிருக்கும். இதை முழுமையாக நிறைவேற்றி தருகிறது லட்சுமி குபேர காயின். லட்சுமி, குபேர காயின் என்பது அற்புத பணம் அள்ளி தரும் அருள்காரணி என்பது நிதர்சன உண்மை.
