நகம் வெ ட்டும் போது எப்படி சரியான முறையில் எளிதாக வெ ட் ட வேண்டும் தெரியுமா? இத்தனை நாள் அறிந்திராத தகவல்கள் !!

ஆன்மீகம்

எப்படி சரியான முறையில் …….

செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது. செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெ ட் டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள்.

நகங்களை அ டி க் க டி பராமரிப்பது ஒ ட் டுமொ த்த உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதில் உள்ள அழுக்குகள் உடலுக்கு செல்வதை தடுக்கும். மேலும், நகங்களை எப்படி சரியான முறையில் அ டி க்கடி பாரமரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். முதலில் நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெ ட் டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெ ட் டுவதுதான் சரியான நடைமுறை. மனக்குழப்பம்,

டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை க -டி ப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து க டி த் து விடுவார்கள். அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் கா ய ங் களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக ந க ங்களை வெ ட் டுவதே சரியானது. நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெ ட் டி கொண்டு வெ ட் டா தீ ர்கள்.

அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் கா ய ம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள். ஒருவரது நக வெ ட் டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெ ட் டு வதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது.அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *