இப்படியொரு திருமண நிகழ்வு பார்த்திருக்க மாட்டீங்க !! திக்குமுக்காடிப்போன மணப்பெண்ணின் நிலையை சற்று பாருங்கள் !!

வைரல்

மணப்பெண்ணின் நிலையை…..

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.

ஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம். ஆம் மாப்பிள்ளைக்கு பரிசு கொடுப்பதற்கு பெரிய அட்டைப்பெட்டியைப் பரிசாக கொண்டு வந்த நண்பர்கள் இறுதியில் உள்ளே இருந்ததைக் கண்டு, மாப்பிள்ளை மட்டுமல்ல மண்டபமே அ தி ர் ந்து போய்விட்டது.

இப்படியொரு திருமண நிகழ்வு பார்த்திருக்க மாட்டீங்க திக்குமுக்காடிப்போன மணப்பெண்ணின் நிலையை சற்று பாருங்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *