கண்ணாடி மாதிரி முகம் பளபளனு இருக்கணுமா? இந்த இயற்கை மூலிகையில் எலுமிச்சை சாறு கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க!

மருத்துவம்

நமது தோல்களின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதிக மக்கள் தங்கள் தோலின் ஆரோக்கியம் குறித்து யோசிப்பது கூட இல்லை. கொத்தமல்லி மற்றும் எலுமிச்சையானது உடலுக்கும் தோலுக்கும் நன்மை பயப்பதாகும். கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை இரண்டும் அதிகமாக வைட்டமின் சி சத்துக்களை கொண்டுள்ளது. இவை சக்தி வாய்ந்த ஆகிஸிஜனேற்றிகள் ஆகும். நமது உடலில் சாதரணமாக ஏற்படும் சரும சுருக்கங்களை இவை சரிசெய்கின்றன. கொத்தமல்லி எலுமிச்சை சாறை செய்வது எப்படி?

mugam kalaraga kothamalli: கண்ணாடி மாதிரி முகம் பளபளனு இருக்கணுமா?  கொத்தமல்லியும் எலுமிச்சை சாறும் கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க... - coriander  and lemon juice may ...
தேவையான பொருட்கள் – 1 கப் கொத்தமல்லி இலைகள், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு தண்ணீர்
செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தயாராக வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரை விட்டுக்கொள்ளவும். விருப்பமுள்ளவர்கள் ஒரு ஸ்பூன் உப்புத்தூளை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம். பிறகு நன்கு அரைக்கவும். அரைத்தபிறகு அவற்றை வடிக்கட்டி அருந்தலாம்.

மேக்கப் இல்லாம முகத்தை பளபளனு வெச்சிக்கறது எப்படி? இத மட்டும் செய்ங்க  போதும்... | How To Look Beautiful Without Makeup? - Tamil BoldSky

இந்த ஜூஸை தினமும் அருந்துவது மூலம் அதன் பலனை நீங்களே பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *