பெற்றோர் பாசத்தை மிஞ்சிய நாய் இறுதியில் இடம்பெற்ற திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலித்துப்போகாத வீடியோ காட்சி!!

காணொளி

நாம் வளர்க்கும் பிராணிகளில் நாய்க்கு தனி முன்னுரிமை உண்டு பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னுரிமை இருந்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பு அதிகம் தான் . நாய் நன்றியுள்ளது என்று மட்டும் நின்று விடாமல் வீட்டின் பாதுகாப்பு என்று வந்தால் முதலிடத்திலே இருக்கும் பலருக்கு நாய் என்றால்அளவு கடந்த பாசம் ! சிலருக்கு அருவருப்பு. எனக்கு உயிர்  . நாய் மீதான விருப்பம் என்பது ஜீனில் கூட இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாய் மீது அதிக அன்பு கொண்டவர்கள் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது எங்கள் குடும்பத்திலேயே உண்டு. எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக நாய் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். எங்களது தாத்தா காலத்தில் இருந்து என்னுடைய தலைமுறை வரை எங்கள் வீட்டில் நாய் மீதான அன்பு பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.

நாய் வளர்ப்பதில் பணக்காரர் ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது கிராமத்தில் இருந்து நகரம் வரை செல்ல பிராணியாக நாய் வளர்ப்பதை வழமையாக கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் பிறந்து சில மாதங்கள் ஆனா ஒரு குழந்தை கட்டிலில் படுக்க வைக்க பட்டுள்ளது இதனை ஒரு இளம் பெண் வீடியோ செய்கிறார்

அதே கட்டிலில் நாடு நாய் ஒன்றும் அமர்ந்து இருக்கிறது குழந்தை அருகில் ஒரு சிறுவனும் அவனது பாட்டியும் இருக்கிறார்கள் தனது பேரப்பிள்ளையை செல்லமாக தொட்டு முத்தம் கொடுக்கிறார் அந்த பாட்டி இதனை ஒரு சில முறை பொறுத்துக்கொள்ளும் அந்த நாய் தனது பொறுமையை இழந்த அந்த நாய் பட்டியை பார்த்து குறைக்கிறது மேலும் அந்த பாட்டி குழந்தையை தொட முயன்றாலே அந்த நாய் பாட்டியை கோவமாக பார்த்து மீண்டும் மீண்டும் குறைகிறது அதாவது அந்த குழந்தைக்கு இந்த நாய்தான் பாது காப்பு என்ற ரீதியில் அனைவரும் இதை பார்த்து ரசிக்கிறார்கள் . இந்த வீடியோவை பார்த்த சமுகவலதள வாசிகள் share செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *