மானுக்கு இந்தளவு தைரியம் இருக்கும் என உங்களுக்கு தெரியுமா !! சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தையின் நிலையை பாருங்க !!

வைரல்

மானுக்கு இந்தளவு தைரியம் இருக்கும் என உங்களுக்கு தெரியுமா !! சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தையின் நிலையை பாருங்க !!

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

சிறுத்தை மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை கொண்டுள்ளன. சிறுத்தை தமது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. சிறுத்தைகளின் தோற்றமும் நடையும் ஒரு கெம்பிரத்தை கொடுக்கும். இதனால் தான் ஏனைய விலங்குகள் சிறுத்தையை கண்டு ஓடுவதுண்டு.

ஆனால் மானுக்கு இந்தளவு தைரியம் இருக்கும் என உங்களுக்கு தெரியுமா சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தையின் நிலையை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *