முதுகு சொறிய ஜே.சி.பியை பயன்படுத்திய சூப்பர் தாத்தாவின் நிலையை பாருங்க !! வைரலாகி வரும் சம்பவம் !!

வைரல்

சூப்பர் தாத்தாவின் புது முயற்சி ….

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

க டுமையான அ ரிப்பு ஏற்பட்டுவிடவே கைகளை வைத்து சொ ரிந்து பார்த்தவர் அப்படியும் நிற்காமல் போகவே, ஒருகட்டத்தில் நம்ம சூப்பர் தாத்தா அரிப்பு நிற்காமல் ஜே.சி.பி வைத்து ஒரு கட்டத்தில் சொ ரி ய த் தொடங்கிவிட்டார். ஜேசிபியில் கை போல் குவித்து நிற்கும் பகுதியில் தன் முதுகைக் கொடுத்து சொ ரிய வைத்திருக்கிறார் இந்த சூப்பர் தாத்தா.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *