புதன் செல்லும் மாற்றத்தால் எந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீதம் !! எந்த ராசியினர் நன்மைகள் பெற போகின்றனர் தெரியுமா !!

ஆன்மீகம்

புதன் செல்லும் மாற்றத்தால்….

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பார்க்கலாம் மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி இன்று புதன் செல்லும் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீதம் மற்றும் நன்மைகள் என்ன என பார்க்கலாம் வாங்க.

மேஷம் – இக்காலத்தில் சமுதாயத்தில் உங்களின் நற்பெயரும், அந்தஸ்தும் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவாக வாழ்வில் செல்வத்தை ஈட்டுவீர்கள். இதனால் உங்களின் நிதி நிலைமை வெகுவாக மேம்படும். அதிர்ஷ்டம் முற்றிலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை இல்லாமல் எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்வீர்கள். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால், அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் காரமான அல்லது பொரித்த உணவுகளைத் தவித்திடுங்கள். இல்லாவிட்டால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. இதன் விளைவாக அவ்வளவு சிறப்பான காலமாக இருக்காது. ஆனால் குடும்பத்தில் ப த ட் டங்கள் எழும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபடலாம்.

ரிஷபம் – இந்த இட மாற்றத்தால் நிறைய பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்களின் நண்பர் வட்டாரம் விரிவடையும். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை சிறப்பாக செய்வீர்கள். இந்த பெயர்ச்சியால், உங்கள் தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் உடன்பிறப்புகளின் நம்பிக்கையும் உயர்வாக இருக்கும். நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், வெற்றியின் உயரத்தை அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பினால் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். உங்களுக்கு எதிராக அவர்களால் எதையும் செய்ய முடியாது. மேலும் அவர்கள் ஒவ்வொரு பணியிலும் உங்களை ஆதரிப்பார்கள்.

மிதுனம் – முக்கியமாக இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். சொத்து தொடர்பான நன்மைகளைப் பெற உதவுவார். இந்த காலத்தில் சொந்த வீட்டை வாங்க வாய்ப்புள்ளது. சிலர் இக்காலத்தில் வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தின் தேவைகள் மற்றும் பொறுப்புக்களில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். இந்த காலத்தில் குடும்பத்தில் இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். இந்த பெயர்ச்சி, உங்கள் தாயின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். அம்மாதிரியான சூழ்நிலையில் பொறுமையாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவு மோசமடையக்கூடும். அதனால் எ ச் ச ரி க்கையாக இருங்கள். எதற்கும் வாதாடுவதைத் தவிர்த்திடுங்கள். எனவே செவ்வாய் உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கும். அதுவும் பணியிடத்தில் உங்களை சிக்கல்களில் சிக்க வைக்கும்.

கடகம் – கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை நல்ல முடிவுகளைப் பெறுவார். உங்களின் இந்த திறனைப் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டுவீர்கள். இப்பெயர்ச்சி உங்கள் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். இந்த செவ்வாய் இட மாற்றத்தால், உங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் எவ்வித பிரச்சனையையும் சந்திக்கமாட்டீர்கள். ஆனால் இந்த காலத்தில் நீங்கள் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே கவனமாக இருங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிம்மம் – நீங்கள் எடுக்கும் எந்தவொரு பணியிலும் அல்லது திட்டத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.உங்கள் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். நீங்கள் ஏதேனும் போட்டிக்குத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவராக இருந்தால், இந்த நேரத்தில் வெற்றிபெற உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த பெயர்ச்சியின் ஒரு எதிர்மறை அம்சம் என்னவென்றால், நீங்கள் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் கடின உழைப்பின் இனிமையான பலன்களைப் பெறுவீர்கள். மொத்தத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறுவீர்கள்.

கன்னி –
இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு நிறைய பணம் செலவழித்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் கணிசமான மாற்றம் ஏற்படலாம். இது அவர்களின் நம்பிக்கை மற்றும் பொறுமையின்மையை அதிகரிக்கும். அதோடு மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புக்கள் கிட்டும். ஆனால் உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும், எனவே கவனமாக இருங்கள். உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செய்பவராயின், செல்வத்தையும், நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் – உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இக்காலத்தில் உங்கள் இளைய உடன்பிறப்புக்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படலாம். வழக்கமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பெயர்ச்சியால் பண நன்மைகள் கிடைக்கும். ஆனால் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பது ஒருபோதும் பலனளிக்காது என்பதை மறக்காதீர்கள். இக்காலத்தில் சிறந்த முடிவுகளைப் பெறமாட்டீர்கள். உங்களின் ஆரோக்கியம் பலவீனமாகும். இதன் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்படலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை, வி பத்து அல்லது கா ய ம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடமாற்றம் மிகவும் சாதகமானதாக இருக்காது.

விருச்சிகம் – இது குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அலைகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தும். குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் உங்கள் நடத்தையை நீங்கள் கவனித்துக் கொள்ளவேண்டும். செவ்வாயின் இந்த இடப்பெயர்ச்சியால் நீங்கள் எந்தவொரு சொத்தையும் வாங்குவீர்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் உடன்பிறப்புக்களின் உடல் நலத்தில் சரிவு காணப்படும் மற்றும் அவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் தந்தை உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் அவரது உடல்நலத்தைக் கட்டாயம் கவனித்துக் கொள்ளுங்கள்.

தனுசு – இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை மற்றும் பொறுப்புக்களும் அதிகரிக்கும். உங்கள் பணித்துறையில் வெற்றி பெறுவீர்கள். அதே நேரம்
காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலத்தில் உங்கள் காதலியுடனான சந்திப்புகளைக் குறைக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே உள்ள ச ண் டைகள் அதிகமாகும். செவ்வாயின் இடமாற்றம் உங்கள் குடும்ப வாழ்க்கையின் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக பணிச்சுமை காரணமாக உங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. உங்கள் வேலையில் மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் உங்களின் உடல்நலம் சற்று குறையக்கூடும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இந்த காலத்தில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.

மகரம் – இந்த காலம் சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். மேலும் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் லட்சியங்கள் மற்றும் எந்த ஒரு பணிகளும் சிறப்பாக நிறைவேறும். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வைக் காண்பீர்கள். உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழுந்து, பிரசனைகள் மற்றும் வாதங்களுக்கு வழிவகுக்கும். எனவே கவனமாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் குழந்தைகளின் உடல்நல பிரச்சனைகளால் பா திக்கப்படலாம். எனவே அவர்களை சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம் – உங்கள் வாழ்க்கைத் துணையின் மனோபாவம் உங்களை எரிச்சலடையச் செய்யும். இதனால் உறவில் பிரச்சனைகள் காணப்படலாம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் மன அழுத்த சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், செவ்வாயின் இந்த பயணம் உங்கள் திருமண வாழ்க்கையின் அடிப்படையில் அற்புதமானது என்று கூற முடியாது. உங்களின் செலவுகள் பல மடங்கு அதிகரிப்பதைக் காண்பீர்கள்.இந்த காலத்தில் உங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் தீவிரமாக இருப்பீர்கள். கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களின் செலவுகள் பல மடங்கு அதிகரிப்பதைக் காண்பீர்கள். இதனால் மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் எதிரிகளைப் பற்றி பயப்பட தேவையில்லை. அவர்களை உறுதிகளை எதிர்கொண்டு நில்லுங்கள். உங்களின் இளைய உடன்பிறப்புக்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம் – இக்காலத்தில் சொத்து தொடர்பான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அதோடு உங்கள் வேலையை நீங்கள் நேரத்திற்கு முன்பே வழங்குவீர்கள். இதன் காரணமாக நீங்கள் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் முரட்டுத்தனமான நடத்தை மற்றும் அணுகுமுறை காரணமாக, உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சிக்கல்கள் எழக்கூடும். எனவே இதில் சற்று கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு சில சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே எதிலும் பொறுமையாக செயல்படுங்கள். மேலும் உறுதியான மனதுடன் நீங்கள் முடிவு செய்த அனைத்தையும் கொண்டு சிறப்பாக முன்னேற முடியும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். உங்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் மற்றும் எந்த வேலையையும் முடிப்பதற்கு அவசரமாக செயல்படுவீர்கள். காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி கவனம் செலுத்துவீர்கள். இந்த காலத்தில் நீங்கள் சற்று பிடிவாதமாக இருப்பீர்கள். இதனால் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *