இந்த மாதிரி குழந்தையை பெற்றவர்கள் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள் தான் !! அம்மாக்கு உதவி செய்த குட்டி தேவதையின் செயலை பாருங்க!!

வைரல்

குட்டி தேவதையின் செயலை …..

இன்றைய சமூகத்தில் சிறுவர்களிடையே அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு குழந்தையின் வியக்க வைக்கும் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்த வண்ணம் தான் காணப்படுகிறது, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது,
ஏனெனில் எண்ணற்ற குழந்தைகளின் திறமைகள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன.

பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். இந்த மாதிரி குழந்தையை பெற்றவர்கள் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள் தான் என கூறும் அளவிற்கு அம்மாக்கு உதவி செய்த குட்டி தேவதையின் செயலை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *