இப்படியொரு நிலைமை எந்த மாப்பிள்ளைக்கும் வரக்கூடாது !! திருமண மேடையில் நடந்த வைரல் சம்பவத்தை பாருங்க !!

வைரல்

மாப்பிள்ளைக்கு வரக்கூடாத நிலைமை …..

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று திருமணத்தினை கூறுவார்கள், ஏனெனில் காலகாலமாக பாரம்பரியத்தின் தன்மையை மரபு வழியாக வந்த ஒவ்வொருவரும் அதனை கடைபிடித்து தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட பிள்ளைகள் என திருமணத்தின் தன்மையை கூறி வந்தனர். திருமணம் என்பது வெறும் நிகழ்வு மட்டும் இன்றி அது ஒரு உணர்வு பூர்வமான நாளாக காணப்படுகிறது,

ஏனெனில் திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு புனித காணப்படுவதுடன், இந்த திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்பதனை காலம்தொட்டு யாவருமே நம்பி வருகின்றனர். தற்போதைய இணையவழி நவநாகரிக உலகில் பயணித்து கொண்டிருக்கும் யாவருமே, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறார்கள்,

இதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய நவீன திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளின் மாற்றங்களை கூறலாம். ஏனெனில் இன்றைய சமூதாயத்தில் எல்லாமே மாறியுள்ளது. பொதுவாக எல்லோரும் வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப புதிதாக எதையாவது சிந்திக்க தான் விரும்புகிறார்கள். இதனாலேயே இன்றைய காலத்தில் திருமணங்கள் எல்லாமே சற்று வித்தியாசமாகவும், புதுமையாகவும் காணப்படுகிறது.

பாரம்பரியம் என்னும் ஒரு முறைமை இருந்தாலும் நவீன காலத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பமாகட்டும், சமூதாய மாற்றங்கள் போன்றவற்றால் இளைய சமுதாயத்தினரின் மனநிலை மட்டுமின்றி எல்லோருடைய சிந்தனையும் மாறியுள்ளது. இப்படியொரு நிலைமை எந்த மாப்பிள்ளைக்கும் வரக்கூடாது திருமண மேடையில் நடந்த வைரல் சம்பவத்தை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *