கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க !! வாய் து ர்நா ற்ற த் திற்கு என்ன செய்யணும் தெரியுமா !!

காணொளி

இன்றைய காலகட்டங்களில் நிறைய பேர் வாய் து ர்நா ற்றத்தால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இதற்கு மோ சமான வாய் சுகாதாரம் ஓர் காரணமாக இருந்தால் அருகில் நின்று எவரிடமும் பேச யோசிக்கின்றனர். நாம் மற்றவருடன் இருந்து நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு எ திரில் உள்ளவர்கள் முகத்தைச் சு ளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நா ற்ற ம் கூ டக் காரணமாக இருக்கலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ (Halitosis) என்பது இன்றைய காலத்தில் எல்லோரிடத்திலும் காணப்படும் முக்கிய பி ரச் சினையாக காணப்படுகின்றது.

வாய் து ர் நா ற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன ? வாய் நா ற்றத்துக்கு முதன்மைக் காரணம் நமது பல், ஈ றுகளில் ஏற்படும் கோ ளா றுகளே ஆகும் . இ ரை ப்பை, க ல்லீரல், மூ ச்சுக் குழல், நுரை யீரல், மூக்கு, உணவுக்குழல், சிறுநீரகம், தொ ண்டை ஆகிய உ று ப்புகளில் உண்டாகும் நோ ய்கள் வாய் து ர்நா ற்றத் துக்கான அடுத்த காரணமாக சொல்லலாம். உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொ ப்பளிக்காமல் இருப்பது, சரியாகப் பல் துலக்காமல் இருப்பது போன்ற காரணங்களும் வாய் து ர் நா ற் றத்தை ஏற்படுத்துகின்றன.

உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும்.அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக் டீ ரியாக்கள், இந்த உணவுப் பொருள்களுடன் வினை புரியும். இதனால், உணவுத் துகள்கள் அ ழு கும். அப்போது கந் தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும்.

இது கெ ட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நா ற்ற த்துக்கு அடிப்படைக் காரணம். பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழ ற்சி, பு ண் அல்லது ர த் த ஒ ழுக்கு உண்டாவது, சொ த்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ர த் த ஓட்டம் இ ழப்பது, வாய் உ லர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நா ற்ற த்தை வரவேற்கும் காரணிகள்.

வாய்ப் பு ண், வாய்ப் பு ற் றுநோய், ‘சிபிலிஸ்’ எனும் பால்வினை நோய், வின் சென்ட் நோய், எய்ட்ஸ் நோய் போன்றவையும் வாய் நா ற்ற த்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.மேலும், மூக்கில் சதை வளர்வது (Nasal polyp), அந்நியப் பொருள்கள் மாட்டிக்கொள்வது, சைனஸ் அழற்சி (Sinusitis), தொ ண் டைப் பு ண், தொண் டைச் சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ் (Lung abscess), நுரை யீரல் காசநோய், நுரை யீரல் புற் றுநோய் போன்றவற்றாலும் வாய் நா ற் றம் ஏற்படலாம்.

இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பைப் பு ண், இ ரைப்பைப் புற் று நோய், உணவு அஜீரணம், க ல் லீரல் செ யலி ழப்பு, சிறு நீ ர கக் கோ ளாறுகள் ஆகிய நோ ய்களின் போதும் வாய் நாற் றம் உண்டாவது உண்டு. வாய் உலரும் பிரச்சினை வயது ஆக ஆகப் பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து, வாய் உ லர்வது அதிகரிக்கும். இது வாய் நாற் றத் துக்கு வழிவகுக்கும். இந்த நிலைமையைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகளைச் சாப்பிட்டு வந்தால் வாய் உலராது.

This image has an empty alt attribute; its file name is image_1200x900-2-1024x768.jpg

மேலும், வாயை உலர வைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வதும் முக்கியம். இது போன்ற காரியங்களை நீங்கள் தினமும் கடை பிடித்தது வந்தால் நாளடைவில் உங்கள் வாயில் வீசும் து ர் நாற்றம் உங்களை விட்டு விலகி விடும். அதன் பின்னர் நீங்கள் தைரியமாக மற்றவர்களுக்கு முன் நின்று கதைக்க முடியும்.

இதோ அந்த வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *