விலங்குகளுக்குள் இப்படியொரு பிரண்ட்ஷிப்பா !! பார்ப்பவர்களை ஆ ச் ச ர்யப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட காட்சியை பாருங்க !!

வைரல்

விலங்குகளுக்குள் பிரண்ட்ஷிப்பா

இன்றைய உலகில் ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்குள் ஒரு மாற்றத்தினை நோக்கி தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிற அதே நேரத்தில் விலங்குகளின் செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றத்தினை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை அதாவது இந்த ஐந்து அறிவுள்ள விலங்குகளின் செயல்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனை இன்றைய இணைய தளங்களில் காணவும் முடிகிறது. ஒன்றையொன்று வேட்டையாடி உணவாக உட்கொண்ட காலங்கள் தற்பொழுது குறைந்துள்ளது என்று கூறும் வகையில் இந்த காணொளி காட்சி அமைந்துளளது.

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

விலங்குகளுக்குள் இப்படியொரு பிரண்ட்ஷிப்பா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *