ப்ளீஸ் மா கொடுமை படுத்த வேணாமா… தாயிடம் கெஞ்சும் மழலை சிறுவன் வைரல் காணொளியை பருங்க !!

வைரல்

தாயிடம் கெஞ்சும் சிறுவன் …..

சுவாரசியம் நிறைந்தது தான் வாழ்க்கை. வெறுமனே ஒருவருடைய வாழ்வில் சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டையும் சரிசமாக பிரித்து வாழ தெரிந்தவர்கள் ரெம்ப புத்திசாலிகள் என கூறலாம். தற்போதைய காலங்களில் பெரியவர்களை விடவும்,

சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும் மாறிவருகிறார்கள். தற்பொழுது தினம் தினம் ஏதாவது வித்தியாசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அதாவது சிறுவன் ஒருவரின் செயலும் நடிப்பு திறனும் பலரையும் கவர்ந்து வருகிறது. தன்னுடைய தாயை பார்த்து ப்ளீஸ் மா கொடுமை படுத்த வேணாமா என கூறுவதும் தாயிடம் கெஞ்சும் மழலை மொழியும் பலரையும் ரசிக்க வைத்துள்ளது

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *