வைட்டமின் சி அதிகமா சாப்பிட்டால் என்ன ஆகும்! ம ர ணம் கூட நிகழும் : எந்த அளவு தான் சாப்பிட வேண்டும்?

மருத்துவம்

விட்டமின் சி நீரில் கரையக்கூடிய உ யிர்ச்சத்தாகும். இது நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியமானது. உடல் உறுப்புக்களை ஒருங்கிணைக்கவும், காயங்களை குணமாக்கவும், இ ர த்த நாளங்களின் செயல்பாடுகளில் சீரான அமைப்பை பராமரிக்கவும் நமது உடலுக்கு உதவக்கூடிய கொலாஜின் என்கிற புரத உற்பத்திக்கு விட்டமின் சி உதவுகிறது. உடலின் இயக்கம் சிறப்பாக நடைபெற விட்டமின்கள் தினசரி சாப்பிட வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகும். விட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை என்றும் கொழுப்பில் கரையக்கூடியவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உயிர்ச்சத்து உள்ள வைட்டமின் 'C' யினால் உண்டாகும் நன்மைகள் - Today Main News

13 விதமான உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. உயிர்ச்சத்துக்கள் தான் நாம் உ யி ர் வாழ காரணமாகின்றது. அவற்றில் விட்டமின் சி யும் ஒன்றாகும். விட்டமின் சியை அதிகப்படியான அளவில் உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை? || body need for vitamin

விட்டமின் சி சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளும் போது அது முழுமையாக உடலில் கிரகித்துக் கொள்ளப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த அளவாக எடுத்துக் கொள்ளும் போது 70 முதல் 90 சதவிகிதமும் 1 கி அளவு எடுத்துக் கொள்ளும் போது 50 சதவிகிதமும் கிரகிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் | தங்கமான விட்டமின் – வைட்டமின் 'சி'
அதிகப்படியான அளவு குடல்வால்களில் தேங்கி பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
விட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் இவை தான் - Lankasri News
 • வயிற்றுப்போக்கு
 • குமட்டல்
 • வாந்தி
 • நெஞ்செரிச்சல்
 • அடிவயிற்று தசைப்பிடிப்பு
 • தலைவலி
 • தூக்கமின்மை
 • அதிகப்படியான விட்டமின் சி சிறுநீர் வழியாக ஆக்ஸலேட்டுகளாக வெளியேறுகிறது.
 • சில சமயங்களில் ஆக்ஸலேட்டுகள் இதர தாது உப்புக்களுடன் திரண்டு சிறுநீரக கற்களாக மாறும்.

அதிக அளவில் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் எவை தெரியுமா? | Top 15 Foods That Are Rich In Vitamin C - Tamil BoldSky
 • ஆக்ஸலேட் உருவாவதில் விட்டமின் சி சம்பந்தப்பட்டிருப்பதால், அதிகப்படியான விட்டமின் சி சிறுநீரக கற்களோடு தொடர்புடையதாகிறது.
 • சில அரிய சந்தர்ப்பங்களில் அதிகப்படியான விட்டமின் சி உட்கொள்வதால் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதிகம் சாப்பிட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *