அதிஸ்டத்தில் கிடைத்த ரூ.128 கோடி… சரிசமமாக தனது நண்பருக்கு பங்கு கொடுத்த நபர்! காரணம் கேட்டல் அசந்து போவீங்க!!

விந்தை உலகம்

பெரும்பாலும் இந்திய கலாச்சாரம் என்று மட்டும் அல்லாது மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் எதோ ஒரு விடையத்தில் அதிஸ்டத்தை நம்புவர்கலாகவே இருந்துவருகிறோம் அதை நான் சிறுவயதில் பாடசாலையில் படிக்க ஆரம்பித்த காலமுதல் வேலை செய்து முதியவர் ஆகும் வரை எதோ ஒரு விதத்தில் முழுக்க முழுக்க அதிஷ்டத்தை நம்புவர்கலாகவே இருந்து வருகிறோம் . இந்த வகையில் தான் நாம் அனைவரும் நினைத்து நினைத்து பொறாமைப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது குறுப்பிட சம்பவம் அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு வெள்ளை இன ஒருவருக்கு கிடைக்கபெற்ற சுமார் ரூ 128 கோடி அதிஷ்ட லாப பண பரிசுத்தொகையை 28 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குபடி 28 நிறைவேற்றி நடந்துள்ளார்


அமெரிக்கா நாட்டில்வாழந்து வந்த டாக் கும் மற்றும் ஜோசப் பீனி என்ற இருவரும் நண்பர்கள்.கடந்த 1992ம் ஆண்டு இவர்கள் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி இருவரில் யாருக்கும் லொட்டரி சீட்டில் பரிசுத் தொகை கிடைத்தாலும் அதை இருவரும் ஒரே மாதிரியாக பிரித்து கொள்ள வேண்டும் என்று இருவரும் சமரசம் செய்து கொடுள்ளனர்


இந்த வகையில்தான் இருவதேட்டு ஆண்டுகள் நிறைவேறியும் சில மாதங்களுக்கு முன் டாம் கும் என்பவருக்கு அதிஷ்ட லாப சீட்டு மூலம் சுமார் ரூ.128 கோடி பண பரிசு தொகை கிடைத்துள்ளது.


தாங்கள் முன்பு தணந்து நண்பர்களுடன் பேசிக்கொண்ட படி நண்பருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி ஜோசப் பீனிக்கு ரூ 64 கோடி பணத்தினை அவரிடம் கொடுத்து இருவரது நட்புக்கும் இலக்கணமாகநடந்து எல்லோரையும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *