உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காபி! அலட்சியம் வேண்டாம்? இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு

மருத்துவம்

அதிகமாக காபி குடிப்பதால் இரத்தத்தில் காஃபின் அளவு அதிகமாகி ஏகப்பட்ட பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே காபியை எடுத்துக் கொள்ளும் அளவு தெரிந்திருக்க வேண்டும். அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.நீங்கள் தரமற்ற காபியை பருகும் போது அது நச்சுத்தன்மை உடையதாக இருக்கலாம். இது நோய், தலைவலி அல்லது மோசமான உணர்வுகளை உங்களுக்கு தரலாம். இது அழுகிப் போன காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காபி பொடியால் நேரலாம். எனவே எப்பொழுதும் உயர் தரமான, சிறப்பான காபி பொடியை பார்த்து வாங்குங்கள். 80-100 கப் (23 லிட்டர்) காபி குடித்தீர்கள் என்றால் இந்த அதிகப்படியான காபி உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது நம் உடலில் 10-13 கிராம் காபினை சேர்க்கிறது. இந்த டோஸ் அதிகமாகும் போது உங்களுக்கு வாந்தி ஏற்படலாம்.

காபி நல்லதா, கெட்டதா? | ட்ரூபால்

சில 23 லிட்டர் வரை வாந்தி எடுக்க நேரிடலாம். இந்த அளவு உங்களை கொல்லக் கூடிய அளவு ஆகும். காஃபினின் அதிகப்பட்ச பரிந்துரை அளவு 400 மி. கி ஆகும். இது 4 கப் காபிக்கு சமம். ஒரு வேளை உங்களுக்கு காபி ஒத்துக்கொள்ள வில்லை என்றால் கவனமாக இருங்கள். உங்க உடம்பிற்கு ஏற்ற காபியை தேர்ந்தெடுப்பது அவசியம்.

உடல் எடை குறைய “காபி லெமன் ஜூஸ்” | Weight Loss: This Coffee-Lemon Juice Mix  May Help You Burn Belly Fat And Lose Weight - NDTV Food Tamil

உண்மையில் மனிதன் எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பான காஃபின் அளவு என்பது அவரவர் டி.என்.ஏவை பொருத்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே காபி பிரியர்கள் அளவாக குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

Coffee and Cancer: What the Research Really Shows | American Cancer Society

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *