ஆமையுடன் ச ண்டைக்குச் சென்ற நாய் !! கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என சொல்வது உண்மைதான் போல… வீடியோவை பாருங்க புரியும் !!

வைரல்

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது …..

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என கூறுவார்கள் நம் முன்னோர்கள். ஏனெனில் எந்தளவுக்கு கடுகு சிறியது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், ஆனால் அதன் காரம் மிக பெரியது இதைப்போல தான் தற்போதைய காலங்களில் உலக நடப்புக்களும் காணப்படுகின்றன, ஏனெனில் சிறிய விலங்கினங்களாக காணப்பட்டாலும் அவைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அநேகரை ரசிக்கவும் வி ய ப்பில் ஆழ்த்தவும் செய்து விடுகிறது.

அந்த வகையில் தான் தற்பொழுது ஒரு காணொளி செம்ம வைரலாக பரவி வருகிறது. நம் எல்லோருக்கும் தெரிந்ததின்படி ஆமை என்பது மிகவும் சிறிய உயிரினம் அதே நேரம் இந்த ஆமையானது நகரும் அசைவு மிகவும் குறுகியது, ஆமையின் நகர்வை கூட நம்மவர்கள் கிண்டலாக மனிதர்களுக்கு ஒப்பிட்டு கூறுவார்கள்.

ஆனால் இன்றைய சூழலில் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், விலங்குகள் பற்றிய பல நிகழ்வுகள் மற்றும் காணொளிகளை அதாவது உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் ஆமையுடன் ச ண் டைக்குச் சென்ற நாய் கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என சொல்வது உண்மைதான் போல தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *