வீட்டில் தரித்திரம் ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா !! இந்த கிழமைகளில் இதையெல்லாம் செய்யவே கூடாதாம் !!

ஆன்மீகம்

இந்த கிழமைகளில் …..

வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவைகள் என்று சொல்லும் பொது பொதுவாக இது பெண்களுக்கு தன என அநேக நேரங்களில் சிந்திப்பதுண்டு. ஆனால் பெண்களுக்கு எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அதாவது பெண்களுக்கு இருப்பது போல ஆண்களுக்கும் பல விடயங்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை ஆண்கள் பெரிதளவில் கடை பிடிப்பது குறைவாகும்,

பெண்கள் தான் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என் கூறிவிட்டு ஆண்கள் இதை கடைப்பிடிப்பதில் தவறி விடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எவ்வாறு கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமோ அதைப்போலவே ஆண்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும் . இவ்வாறு கடைபிடிக்காமல் அதனை மீறி செய்தால் தரித்திரம் ஏற்பட்டு, குடும்பத்திற்கு ஆகாது.

ஆகவே ஆண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் அதிலும் வெள்ளிக்கிழமை செய்ய கூடாது என்று கூறிய விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அப்படி எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் ரீதியாஜ்கவும், மனரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்பட்டும். இது செய்யும் தொழிலுக்கும், குடும்பத்திற்க்கும் தரித்தரத்தை ஏற்படும்.

எனவே வெள்ளிக்கிழமையை தவிர்த்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். முகசவரம் செய்ய கூடாது. தேவையில்லாத விரய செலவுகளை செய்யக்கூடாது. இந்த மூன்றையும் கண்டடிப்பாக வெள்ளிக்கிழமை செய்யக்கூடாது. இதனை கடைப்பிடித்தால் செல்வத்தை அதிகபடுத்தக்கூடிய நல்லுணர்வுகள் ஏற்படுவதோடு, நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து செய்யம் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *