பிச்சை எடுத்து பணக்காரர்களாக மாறிய பணக்காரபிச்சைகாரர்கள் யார் தெரியுமா ??அவர்களின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா??

விந்தை உலகம்

நாம் அனைவரும் பெரும்பாலும் கடைகளுக்கோ அல்லது பஸ் நிலையதிலோ இதை விட கோவில்களுக்கோ செல்லும்போது அங்கே கையில் தட்டுடன் கிழிந்த உடையுடன் வடிய முகத்துடன் ஓரமாக நின்றபடி அங்கே வருபவர்களிடம் பணம் கேட்டுகொண்டு இருப்பார்கள் நாம் அனைவரும் இதனை நன்றாக அவதானித்திருப்போம் இதைவிட இன்னும் சொல்ல போனால் அவர்களை ஏளனமாக பார்த்திருப்போம் அனால் நாம் அனைவரும் மூக்கின் நுனியில் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு நமக்கெல்லாம் தெரியாத விசயமும் இருக்கு.

இந்தியாவில் இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கின் படி 4,00,000க்கும் மேற்பட்ட பிச்சை எடுப்பவர்கள உள்ளார்கள் என அறிக்கை வெளியாகி உள்ளது பிச்சை எடுத்து பிழைப்பது இந்திய சட்டப்படி தவறு என்றாலும் அதன் எண்ணிக்கை என்று வரை குறையவில்லை. இவ்வாறு பிச்சை எடுத்து பிரபல மாகவும், பெரும் பணக்காரர்களாகவும் சில பிச்சைக்காரர்கள் உருவெடுத்துள்ளனர் என்பது உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்

மகாராஷ்டிராவின் Azad Maidan மற்றும் Chhatrapati Shivaji டெர்மினஸில் பிச்சை எடுக்கும் 51 வயதே ஆனா இந்தியாவில் உள்ள பணக்கார பிச்சைக் காரர்களில் முதலிடத்தில் திகழ்கிறார். அவரின் மாதம் ரூ75,000 வருமானம் பெறுகிறார் இதைவிட 70,00,000 மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது . சர்வாதியா தேவி -பீகாரின் பாட்னாவில் வசிக்கும் சர்வாதியா தேவி என்ற பெண் பிரபல பிச்சைக்காரியாகஉள்ளார் இவர் மாதம் ரூ 50,000 வருமானம் பெறுபவராக உள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பாஜி காலே – மும்பையில் உள்ள கர் பகுதியில் பிச்சை எடுக்கும் சம்பாஜி பிச்சை எடுப்பதோடு ன் மட்டும் அல்லாது சொந்த ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகிறார் ஒரு சில முதலீடுகளைக் கொண்டுள்ள இவரிடம் லட்சத்துக்கும் அதிகமான பணம் வங்கியில் காணப்படுகிறது.

கிருஷ்ண குமார் – மும்பையில் பிச்சையெடுக்கும் கிருஷ்ண குமார் நாள் ஒன்றுக்கு ரூ 1500 சம்பதிப்பதோடு, 5,00,000, மதிப்புள்ள வீடு ஒன்றுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார்.பப்பு குமார் – பாட்னாவை சேர்ந்த பப்பு குமாரின் மொத்த சொத்து மதிப்பு 1.25 கோடி ஆகும் ஒரு விபத்தில் கால் முறிந்தபின், பப்பு பாட்னாவின் ரயில் தளங்களில் பிச்சை எடுக்கத் தொடங்கினார் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *