அவதானமாக இருங்கள் இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் என்ன செய்ய வேண்டும் !! உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்க இதை செயய்யுயுங்கள் !!

ஆன்மீகம்

இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் …..

திருமணம் ஒரு உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பாண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு,

அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் பெற்றோர் என்ன தான் சொந்த,பந்தங்களைப் பார்த்து நமக்கு திருமணம் செய்துவைத்தாலும் ராசிப் பொருத்தமும் பார்க்கிறார்கள். அதில் இந்த 5 ராசியும் தரம் வந்தால் மிஸ் செய்யவே கூடாது. அதிலும் சிம்மம் என்றால் டபுள் ஒகே சொல்லிவிடுங்கள்.

சிம்மம் – இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் இவர்கள் அச்சமற்ற தன்மை, நம்பிக்கையான பார்வைக்கு புகழ்பெற்றவர்கள்.அழகான உடை, செல்லும் இடம் என அனைத்தையும் திட்டமிட்டே செய்யும் இவர்கள் காதலைச் சொல்வதையும் ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களை மணம் முடிப்பதே குடுப்பினைதான். தங்கள் வாழ்க்கைத்துணைக்கு சரிக்கு சமமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களை மனமுடிப்போர் எப்போதுமே சுயமரியாதையோடு பீல் செய்வார்கள்.

ரிஷபம் – இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் இவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். இவர்களை நம்பியோரிடம் உறவை வளர்த்துக்கொள்ள மேலும் நெருக்கமாவார்கள்.
துலாம் – இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் இவர்கள் தனிமையை விரும்புவதில்லை. காதலர்களுடன் வெளியே செல்லவும் தயங்குவதில்லை. தங்கள் வாழ்வின் முக்கிய முடிவை எடுக்கும்போதும் காதலரின், இணையின் உதவியையும் நாடுவார்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.

மிதுனம் – இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் புதிய உறவுகளை உருவாக்குவதையும், உற்சாகமாக பொழுது போக்கவும் இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் காதலிப்பதே ஏதோ மலையோரப்பகுதிக்கு சென்ற அனுபவம் போல் சுவாரஸ்யமாக இருக்கும்.

தனுசு – இந்த ராசியில் உள்ள வரன் வந்தால் வெளிப்படையாக பேசும் இவர்கள் காதலில் பல புதிய பரிணாமங்களை முயற்சித்துப் பார்ப்பார்கள். அடிப்படையில் பிடிவாதகுணம் கொண்ட இவர்கள் டேட்டிங் செல்வதில் ஆர்வம் கொண்டவர்கள். புதியவர்களிடமும் அன்பாகப் பழகுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *