உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாம்பழம் !! சாதனை வென்ற விவசாயியின் வைரல் செயல் என்ன தெரியுமா !!

வைரல்

உலக சாதனை புத்தகத்தில் மாம்பழம்…..

மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது. அந்த வகையில் கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே,

இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் கொலம்பியாவின் குவாட் பகுதியை சேர்ந்த ஜேர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மாரோக்யூன் தம்பதியினரின், தோட்டத்தில் 4 கிலோ 25கிராம் எடையில் விளைந்த மாம்பழம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *