நம்ம ஊர் பொண்ணுகளோட திறமையே வேறலெவல் தான் !! செம கெத்தா ஸ்டைலா பஸ் ஓட்டும் அழகை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

நம்ம ஊர் பொண்ணுகளோட ……

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம். சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

நம்ம ஊர் பொண்ணுகளோட திறமையே வேறலெவல் தான் செம கெத்தா ஸ்டைலா பஸ் ஓட்டும் அழகை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *