சினிமா காட்சிகளையும் மிஞ்சிய ரியல் அண்ணன் தங்கை பாசம் இதுதான் !! மில்லியன் பேரை மெய் சிலிர்க்க வைத்த காட்சி !!

வைரல்

தங்கை மீது உயிரையே வைத்த

வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது. அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். இங்கேயும் அப்படித்தான். கலிபோர்னியா நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளுக்கான பேஸ்கட் பால் மைதானத்தில் தங்கை பேஸ்கட் பாலை நெட்டுக்குள்போட முயற்சித்தாள்.

அவளால் போடமுடியவில்லை. இதனால் அந்த குட்டி மொட்டு அழத்தொடங்கியது. இதைப் பார்த்த அண்ணன், அண்ணன் என்றால் பெரிய வயதெல்லாம் இல்லை. அவனும் பொடியன் தான். நான்கு, ஐந்து வயது இருக்கும். தன் தங்கையை நெருங்கி வந்து அவள் கண்ணீரைத் துடைத்து, விட்டு அன்பாக முத்தம் கொடுக்கிறான். மேலும் தன் தங்கையை தன் பிஞ்சுக் கைகளால் தூக்கி அவளை பேஸ்கட் பால் நெட் அருகே கொண்டு செல்கிறான்.

இப்போது தங்கை பாக்ஸ்க்குள் பந்தைப் போட இரு குழந்தைகளின் முகங்களையும் பார்க்க வேண்டுமே! அடேங்கப்பா.. இந்த பாசத்துக்கு இணையே கிடையாது. நீங்களே பாருங்களேன்.தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *