நம்ம மாப்பிள்ளைக்கு வந்த புதுவித சோதனையை பாருங்க !! இப்படியெல்லாமா திருமணத்தில் நடக்கும் வைரலாகும் சம்பவம் !!

வைரல்

நம்ம மாப்பிள்ளைக்கு …..

தற்போதைய இணையவழி நவநாகரிக உலகில் பயணித்து கொண்டிருக்கும் யாவருமே, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறார்கள், இதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய நவீன திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளின் மாற்றங்களை கூறலாம். ஏனெனில் இன்றைய சமூதாயத்தில் எல்லாமே மாறியுள்ளது. பொதுவாக எல்லோரும் வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப புதிதாக எதையாவது சிந்திக்க தான் விரும்புகிறார்கள்.

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்? அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது.

நம்ம மாப்பிள்ளைக்கு வந்த புதுவித சோதனையை பாருங்க இப்படியெல்லாமா திருமணத்தில் நடக்கும் வைரலாகும் சம்பவம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *